TN Police Constable Exam New Syllabus 2022-2023
TN Police Constable Exam New Syllabus 2022-2023

TN Police Constable Exam Syllabus 2022-2023

  • The Tamil Nadu Police Constable Exam Syllabus is available here. The candidates who are going to appear for TNUSRB Police Recruitment Exam 2022 can check Tamil Nadu Police Constable Syllabus Pdf along with the Exam pattern.
  • The great thing is, You can Download TN PC Exam Syllabus 2022 from this page in both Tamil and English.
  • TNUSRB’s next selection Exam has scheduled for June 2022. So this is back to back jackpot for Police exam seekers. To clear the upcoming exam, you should start your preparation with the help of the TNUSRB Syllabus. All the Best!!!

TN Police Constable Exam Syllabus 2022-2023: Latest Update: 30-06-2022

  • Police Constable Notification has been announced today (30th June 2022) by TNUSRB officials. 
  • New paper (Tamil) has been included in Police Exam

TN Police Constable Exam Syllabus 2022-2023 Exam Pattern 2022

Parts TopicNo.Of QuestionsMinimum Qualifying Marks
Part-1General Tamil8040%
Part -2Section A: General KnowledgeSection B: Psychology8035%
TN Police Constable Exam New Syllabus 2022-2023

TNUSRB PC Syllabus in English 2022

The Written Examination for 2nd Grade Constable, Fire Man & Jail Warden of Police selection will be of 10th level with basic knowledge.

TN Police Constable Exam Syllabus 2022-2023 Part-I

  • General Tamil (80 Questions)
    • இலக்கணம்
    • இலக்கியம்
    • தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

TN Police Constable Exam Syllabus 2022-2023 : Part- II

The Police Constable mains exam has two sections, ie., General knowledge, and Psychology.

General Knowledge Syllabus

  • General Science
  • History of India
  • Geography
  • Economics & Commerce
  • Indian Polity
  • Current Event

Psychology Syllabus

  • Logical Analysis
  • Numerical Analysis
  • Communication Skills
  • Information Handling Ability
  • Mental Ability Test

TNUSRB PC Syllabus in Tamil 2022

Below we give you TNUSRB Police Constable Syllabus in Tamil. And we attached that TNUSRB Tamil syllabus as a Pdf file.

You can find the TNUSRB PC Tamil syllabus pdf download link at the end of the page.

இரண்டாம்நிலை காவலர் தேர்விற்கான பாடத்திட்டம்

பகுதி- I  பொதுத்தமிழ் (Tamil Eligibility Test) TN Police Constable Exam New Syllabus 2022-2023

இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்: தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும், எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை, சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி, மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள்.

2. சொல் இலக்கணம்: பெயர்ச்சொல் & வகைகள், வினைச்சொல் & வகைகள், இடைச்சொல், உரிச்சொல், இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம், மூவகை மொழிகள், வழக்கு.

3. பொது இலக்கணம்: வழு, வழா நிலை, வழுவமைதி, தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர், வினா, வகை வகைகள், பொருள்கொள் & வகைகள்.

4. பொருள் இலக்கணம்: அகப்பொருள், புறப்பொருள்.

5. யாப்பு இலக்கணம்: யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், பா வகை (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்).

6. அணி இலக்கணம்: உவகம அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள், பிறிது மொழிதல் அணி, இரட்டுற மொழிதல் அணி, தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி.

7. மொழித்திறன்: வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம்.

8. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல், பிழை திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

இலக்கியம்

1. திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள், தொடரை நிரப்புதல் மற்றும் இது சம்பந்தப்பட்ட தலைப்புகள்.

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

1. தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, தமிழ் உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத் தொண்டு தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் மற்றும் இது சம்பந்தப்பட்ட தலைப்புகள்.

பகுதி- II  பொதுஅறிவு (General knowledge) TN Police Constable Exam New Syllabus 2022-2023

ஆங்கிலம்

ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.

கணிதம்

அடிப்படைகள் (6-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்)

பொது அறிவியல்

நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கவிதைத் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வினாக்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.

முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள் முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,

காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகைபரவல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.

இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல்,

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர் பங்களிப்புகள்,

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி மற்றும், மற்றவர்களின் பங்களிப்புகள்.

நடப்பு நிகழ்வுகள்

சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள்,

புதிய தொழில் வளர்ச்சி,போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வரலாற்று நிகழ்வுகள்,

இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள்,

விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் விருதுகள்,

ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், 

பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்,

இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

பகுதி-II   உளவியல் (Psychology)

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்

இப்பகுதியில் உள்ள வினாக்கள் போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு

அவரவர் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளைக் கண்டுபிடித்து பதிலளிக்கும் முறையில் இருக்கும்.

மேலும் இப்பகுதியில் பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

Download [தமிழ்] TNUSRB Police Constable Syllabus in Tamil – Click Here

Note: போலீஸ் வேலைக்கான அடிப்படை தகுதி 10ஆம் வகுப்பு என்பதால். போலீஸ் தேர்வு வினாக்கள் 10-ஆம் வகுப்பு தரத்திலேயே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!